--- --:--:-- --

தி.மு.க அரசுக்கு சரியான சவுக்கடி – உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எல்.முருகன் வரவேற்பு

7

ரூர் வழக்கில் தி.மு.க அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது, கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.

 

இதன் மூலம் உண்மை விரைவில் வெளியில் வரும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Right Menu Icon