சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது, யாரு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்?, மற்ற விவகாரங்களில் முதல்வர் சிபிஐ விசாரணை கோரியபோது சீமான் கருத்து தெரிவிக்காதது ஏன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.