தி.மு.க அரசுக்கு சரியான சவுக்கடி – உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எல்.முருகன் வரவேற்பு
கரூர் வழக்கில் தி.மு.க அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது, கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு...






