--- --:--:-- --

விசாரணை சரியானது என்றுதான் அர்த்தம் – திமுக வழக்கறிஞர் வில்சன்

8

யர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி இதுவரை விசாரித்த விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அப்படி என்றால் இன்றுவரை அவர்கள் நடத்திய விசாரணை சரியானது என்றுதான் அர்த்தம் என்று திமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான வில்சன் பேட்டியளித்துள்ளார்.

Right Menu Icon