சென்னையில் கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு..!
சென்னை பாரிமலையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரபத்ரசாமி கோவில் அருகே கடை வைத்திருக்கும் முரளி மது போதையில் தாக்குதல் நடத்தியுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





