--- --:--:-- --

அம்மாவுடன் தகாத உறவில் இருந்த நபர்.. மகன்கள் எடுத்த கொடூர முடிவு..!

9

தூத்துக்குடி மாவட்டம் மூலக்காடு அருகே தாயுடன் தகாத உறவில் இருந்தவரை மகன்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

முனியசாமி என்பவர் தொழிலாளி. இவருக்கு திருமணமான நிலையில் இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த முனிய சாமியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனையில் கொண்டு சென்று நிலையில் தலைமறைவாக உள்ள சதீஷ் மற்றும் சுதாகரை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

இதனிடையே மூலக்காடு பகுதியில் அதிகரித்து வரும் போதை பழக்கத்தால் முனியசாமியை இருவர் கஞ்சா போதையில் வெட்டி கொன்றதாக கூறி குற்றம் சுமட்டி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon