--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் செவிலியருக்கு கத்திக்குத்து..!

8

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த செவிலியர் பரணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தப்ப முயன்று செவிலியரின் கணவரை பிடித்து தர்மடி கொடுத்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த காதல் கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார் செவிலியர் பரணி.

 

செவிலியர் பரணியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார் அவரது கணவர் சரத்குமார்.

 

Right Menu Icon