--- --:--:-- --

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது..!

7

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தண்ணீர் கேன் போட சென்ற வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் தண்ணீர் கேன் டெலிவரி செய்ய சென்றுள்ளார்.

 

அப்போது அந்த வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

ஆனால் நவாஸ் கான் தலைமறைவான நிலையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிய போலீசார் அவரை புதுச்சேரியில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon