--- --:--:-- --

சித்தராமையா மனைவி எழுதிய கடிதம்..முடா வழக்கில் திருப்பம்..!

9

ர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனைவி எழுதிய மனுவில் 14 வீட்டு மனைகளை திரும்ப பெற்றுக் கொள்ள முடாசங்கம் தெரிவித்துள்ளது. முடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர். அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்தது.

 

இதில் தனக்கு வழங்கிய 14 வீட்டு மனைகளை திரும்ப பெற்றுக் கொள்ளும் முடாவுக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதிய கடிதம் வெளியானது. தொடர்ந்து மூடா வெளியிட்டுள்ள அறிவிப்பில் சித்தராமையா மனைவி பார்வதி தெரிவித்துள்ளதில் 14 வீட்டு மனைகளையும் திரும்ப பெற்றுக் கொள்ள முடா நிர்வாகம் சம்பந்தம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon