--- --:--:-- --

ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தோழியின் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை..!

2

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆன்லைனில் கல்வி பயில்வதற்காக தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது அவருக்கு மயக்க மருந்து தடவிய பிஸ்கட்டை கொடுத்து தோழியின் தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை எடுத்து இருபது ஆண்டுகள் சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் த்து சென்னை போக்சூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Right Menu Icon