--- --:--:-- --

கார் மீது விழுந்த ராட்சத பாறை.. விபத்தில் வயதான பெண் உயிரிழப்பு..!

6

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கார் மீது பாறை விழுந்த விபத்தில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மலை உச்சியிலிருந்து சரிந்தது. ராட்சத பாறை கார் மீது விழுந்துள்ளது.

 

இதில் 67 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

Right Menu Icon