காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்..!
திண்டிவனம் ராவணா புரத்தில் உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆர்ப்பரித்து வெளியேறிய வெள்ளத்தில், வெள்ளம் வடிந்த பிறகு தான் அந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.





