காட்டு யானை தாக்கியதில் கேரளாவை சேர்ந்த விவசாயி உயிரிழப்பு..!
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் கேரளாவை சேர்ந்த விவசாயி உயிரிழந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் தான் தங்கியிருக்கும் குடிசையிலிருந்து வெளியே வந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் தப்பினர். குடிசை பகுதியில் இருந்த பணியாட்கள் உயிர்தப்பினர். எனினும் அங்கிருந்த பணி மக்கள் உரிய நிவாரணம் வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.





