குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணை வீடியோ எடுத்ததாக வழக்கு..!
சென்னை திருவல்லிக்கேணியில் பக்கத்து வீட்டில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணை வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் கைதான சாரதி என்பவருக்கு பழைய சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் புதிய சட்டப்பிரிவில் தண்டனை குறிக்கப்பட்டு இருந்தாலும் குற்றத்தின் தன்மையை பொறுத்து தண்டனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






