--- --:--:-- --

கேரளாவில் காரும், டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

12

கேரளாவில் கனமழையின் போது கார் டிரைவர் திடீரென சென்று பிரேக் போட்டார். டெம்போ வேன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கேரள மாநிலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஓட்டுநர் திடீரென நிறுத்தியுள்ளார்.

 

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திசைமாறி எதிரே வந்த டெம்போ வேன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

 

இந்த சம்பவம் அங்கு உள்ள பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் விபத்து காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி காண்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.

 

Right Menu Icon