--- --:--:-- --

அசுர வேகத்தில் வந்த பேருந்து மின்கம்பத்தில் மோதி கோர விபத்து..!

7

கேரள மாநிலம் கண்ணூரில் டிப்பர் லாரி உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மின்கம்பத்தின் மீது விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. பேருந்து லாரியின் பக்கவாட்டில் உரசியதால் இதனால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது.

 

மின்கம்பம் முறிந்து பேருந்து மீது விழுந்த நிலையில் முன்பக்க கண்ணாடி உடைந்து முன்பக்க இருக்கையில் இருந்த மற்ற பயணிகள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

Right Menu Icon