--- --:--:-- --

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை..!

7

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

 

மயக்க ஊசி செலுத்தப்பட்டு காட்டெருமை மீட்கப்பட்ட நிலையில் வனத்துறையினருக்கு உதவிய கிராம மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் சுப்ரியா சுக்லே.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon