--- --:--:-- --

தந்தையின் குடிப்பழக்கத்தால் உயிரை விட்ட 16 வயது சிறுமி..!

10

மிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களுக்கு பயிற்சி ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 

குடியாத்தம் அருகே தந்தையின் குடிப்பழக்கத்தால் நிம்மதி இழந்த 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை குடிப்பதை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமி அந்த குடும்பம் மகிழ்ச்சியுடன் இருப்பதை எப்பொழுது காண்போம் அப்பொழுதுதான் எனது ஆன்மா அமைதி அடையும் என தெரிவித்துள்ளார்.

 

டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி மதுவிற்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் அமைதி இல்லை, வறுமை, சண்டை, பசி, பட்டினி, நோய், மன அழுத்தம், நிம்மதியின்மை ஆகியவைதான் இந்த குடும்பங்களை வாட்டுகிறது எனவும் அதன் காரணமாக விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon