--- --:--:-- --

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

2

கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

பணிமனையில் வேலை செய்து வந்த ரகுபதி என்பவர் பக்கத்து வீட்டில் தனியே இருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

நீதிமன்ற நீதிபதி குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி அவருக்கு 20 ஆண்டுகள் சிறையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ரகுபதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Right Menu Icon