இறப்புக்கு சென்றவர் வீட்டில் திருட்டு ..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மைத்துனர் இறப்புக்கு சென்றவர் 10 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. பாஸ்கர் என்பவர் தன் மனைவியின் அண்ணன் இருந்ததால் அவர்களுக்கு செய்துள்ளார்.
இறந்தவரை அடக்கம் செய்ய பணம் தேவைப்பட்டதால் வீட்டிற்கு வந்து மனைவி பீரோவில் பணம் வைத்திருந்த நிலையில் எடுக்க சென்றுள்ளார். துக்க வீட்டில் இருந்து வீடு திரும்பிய கணவன் மனைவி வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
10
ஒரு சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதால் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.






