5 பேருடன் தலைகுப்புற உருண்டு பள்ளத்தில் விழுந்து ஆட்டோ..!
கேரள மாநிலம் காசர்கோட்டில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
கேரளாவில் உப்பலா பகுதியை சேர்ந்த லட்சக் என்பவர் தனது குடும்பத்துடன் பத்வாடி என்ற பகுதிக்கு ஆட்டோவில் குடும்பத்துடன் சென்ற பொழுது கட்டுப்பாட்டிலிருந்த ஆட்டோ மலைப்பகுதிகளில் இருந்து 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளான காட்சி வெளியாகியுள்ளது.



