--- --:--:-- --

விஜயகாந்த் வலது கால் விரல் அகற்றம்..!

6

நீண்ட ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வலது காலில் பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Right Menu Icon