--- --:--:-- --

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்..!

8

ரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளது. சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon