--- --:--:-- --

தேனி அருகே வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு..!

2

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஊத்தாங்கரை அருவியில் குளிக்க சென்ற பொழுது வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். மின்வாரிய நடப்பு தற்காலிக பணியாளர்கள் 15 பேர் பணி அங்கு குளிக்க சென்றனர்.

 

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டதால் 11 பேர் ஆற்றின் ஒரு கரையில் இருந்து வெளியேறினார். மறுகரையில் சிக்கிய 4 பேர் சுரேஷ் குமார் என்பவர் ஆற்றை கடக்க முயன்ற பொழுது அடித்து செல்லப்பட்டார். மறுகரையில் தவித்த மூன்று பேரை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்.

 

Right Menu Icon