--- --:--:-- --

அனைவருக்கும் கல்வி அளிப்பதை இலக்காக வைத்து திட்டம் அறிவிப்பு..!

10

2025 ஆம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வி அளிப்பதை இலக்காக வைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எண்ணும் எழுத்தும் என முன்னோடி கல்வி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கும் வகையில் இந்த திட்டத்தின் மூலம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான கைபேசி செயலிதிட்டம் ஆகியவற்றிலும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

 

பின்னர் உரையாற்றிய அவர் கடந்த காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை குறைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். சிந்தனை ஆற்றல் அதிகமாக இருக்கும் எனவும் அனைவருக்கும் கல்வி என்பதை அவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon