--- --:--:-- --

கை, கால்களை கட்டி போட்டு வெயிலில் சித்ரவதை செய்த தாய்..!

10

டெல்லியில் வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை கை, கால்களை கட்டி போட்டு உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

குழந்தை சூடு தாங்க முடியாமல் கத்திக் கூச்சல் போட்டு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வரும் வேளையில் கண்டன குரல் கொடுத்து வருகின்றன.

 

Right Menu Icon