--- --:--:-- --

ஜிம் உடற்பயிற்சியின் போது மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு..!

5

துரையில் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரன் மகன் விஷ்ணு உடற்பயிற்சி மையத்தில் மூன்று ஆண்டுகளாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

 

வழக்கம் போல உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon