--- --:--:-- --

பிளஸ் டூ தேர்வில் வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்..!

7

தமிழக பிளஸ் 2 தேர்வு வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகுதி ஒன்றில் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5 ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

 

பகுதி இரண்டில் எண் 29 ஐ எழுதியவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon