--- --:--:-- --

சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை..!

4

பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் இந்தியாவின் ஆடை நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் நடிகை சன்னி லியோனுக்கு அந்த வாய்ப்பு இதுவரை வரவில்லை.

 

இது குறித்து பேசிய அவர் என்னை விளம்பர படத்தில் நடிக்க வைக்கும் மேக்கப் சாதனங்கள் இந்தியாவில் இல்லை எனவும் அது எனக்கு வலிக்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும் இதனால் தான் நான் எனது சொந்த மேக்கப் சாதனை நிறுவனம் மற்றும் சொந்த ஆடை நிறுவனங்களை உருவாக்கினார் எனவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon