--- --:--:-- --

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்ட தனுஷுக்கு அதிர்ச்சி கொடுத்த மதுரை தம்பதி..!

8

டிகர் தனுஷ் தங்களது மகன் தான், இந்த விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும் வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் மதுரை மீனாட்சி, கதிரேசன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

 

தனுஷ் தனது மகன் எனக் கூறி அவரது நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மீனாட்சி கதிரேசன் தம்பதியர் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon