கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய்..!
உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. தங்கள் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும், மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கொரொனா தொற்றுக்கு பிறகு உலக மக்களை மீண்டும் அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ள ராதாகிருஷ்ணன் இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்பளங்கள் உடையவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார். இதேபோல் அமெரிக்கா,
📱 Share on WhatsApp 𝕏 Share on X





