--- --:--:-- --

பட்டியலின தம்பதி கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை..!

8

ள்ளிபாளையம் அருகே பிரம்ம லிங்கேஸ்வரர் கோயிலில் நுழைய விடாமல் பட்டியலின தம்பதி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூக்கடையில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில் பட்டியலின வகுப்பை சேர்ந்த சௌந்தர் ஷர்மிளா சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இது குறித்த வீடியோ காட்சி வெளியானதையடுத்து புதுமண தம்பதி சௌந்தர், ஷர்மிளாவிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். தம்பதியர் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

Right Menu Icon