துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் அதிர்ச்சி சம்பவமொன்று அரங்கேறியுள்ளது. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
.ஆயுதப்படை காவலர் பெரியசாமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






