--- --:--:-- --

மே 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை..!

2

ன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறைக்கு பின் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Right Menu Icon