--- --:--:-- --

கொரோனா உறுதியானதால் தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர்..!

11

மெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனிக்கு கொரொனா பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிய வந்தவுடன் உடனடியாக அவர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டார்.

 

இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தனிமை பிடித்துக் கொண்டார்.

 

Right Menu Icon