16 யூடியூப் சேனல்கள் முடக்கம்..!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு வெளியுறவு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பிய 16 யூடியூப் சேனல்கள் மற்றும் ஒரு பேஸ்புக் பக்கத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியுள்ளது.
இந்தியாவின் 10 சேனல்களும் பாகிஸ்தானை சேர்ந்த 6 சேனல்களும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முடக்கப்பட்ட யூடியூப் சேனல்களில்மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை அறுபத்தி எட்டு கோடிக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





