--- --:--:-- --

சச்சினுக்கு நூதன முறையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய சேவாக்..!

5

ந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வீரேந்திர ஷேவாக் நூதன முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார்.

 

வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த அவர் இருவரும் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபொழுது ரூமில் தான் மளமளவென பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சச்சின் வாழைப்பழத்தை வாயில் திணித்து தனது வாயை அடைக்குமாறு கூறிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

 

அதனை நினைவூட்டும் வகையில் வாழைப்பழத்தை சாப்பிட்டு கொண்டே பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.

 

Right Menu Icon