மீட்பு பணியில் களமிறங்கும் ரோபோ எலி..!
நடை, பாவனை, குரைக்கும் தன்மையை தவிர்த்து அச்சு அசல் உண்மையான எலி போன்று தொழில் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். குறுகிய இடைவெளி பகுதியில் நடைபெறும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு ரோபோ நாய்களை விட ரோபோ எலி மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருப்பதாக ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அண்மைகாலமாக நாய், மீன் ரோபோ இந்த முறையில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்பொழுது புது முயற்சியாக எலி ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





