கோவில்களில் இலவசப் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்.!
கோவில்களில் வழிபாட்டுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கிவைத்தார்.
தமிழகத்தில் அனைத்து முருகன் கோவில்களும் , கோவில்கள் ஒரு வைணவ கோவில், சிவன் கோவிலில் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.





