--- --:--:-- --

குக் வித் கோமாளி பிரபலத்தின் பைக் திருட்டு.!

8

சென்னையில் தொகுப்பாளினியும், டி‌வி நடிகையுமான மணிமேகலை தனது விலை உயர்ந்த கேடிஎம் பைக் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அசோக் நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்தபோது பைக் திருடு போனதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். திருடப்பட்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon