--- --:--:-- --

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை..!

9

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தேவையை விட கூடுதலாகவே மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon