அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவி..!
கேரள மாநிலம் பாலக்காட்டில் அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து பள்ளி மாணவி தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மன்னார்காடு பகுதியில் தனியார் பேருந்து அதிவேகமாக வளைவில் திரும்பிய போது பேருந்து நிலையத்தில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவி வெளியே தூக்கி வீசப்பட்டார். சம்பவத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரின் உரிமத்தை முடக்கிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





