--- --:--:-- --

பயிற்சியாளரை ஓட ஓட விரட்டிய டால்பின்..!

5

அமெரிக்காவில் பார்வையாளர்களை குஷிப்படுத்த தன்னை தாக்கி துன்புறுத்திய பயிற்சியாளரை டால்ஃபின் ஒன்று துரத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பயிற்சியாளரை டால்பின் தாக்க முயன்றது.

 

அவரை நீச்சல் குளத்தை விட்டு வெளியே துரத்தியது. இந்த நிகழ்வின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பீட்டா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon