--- --:--:-- --

துப்பாக்கியுடன் சென்ற பள்ளி ஆசிரியை..!

3

த்திரப்பிரதேசத்தில் துப்பாக்கி எடுத்து சென்ற ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகப்படும் வகையில் சென்ற ஒரு பெண்ணை போலீசார் சோதனையிட்ட போது அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் கைத்துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

துப்பாக்கியை பறிமுதல் செய்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவரது பெயர் கரிஷ்மா சிங் யாதவ் என்பதும் ஒரு பள்ளியில் ஆசிரியை பணியில் இருப்பதும் தெரியவந்தது. கரிஷ்மாவை கைது செய்த போலீசார் துப்பாக்கியை எதற்காக எடுத்துச் சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon