விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து..!
தென்கொரியாவில் பயிற்சி விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 3 விமானிகளும் உயிரிழந்தனர். தென்கொரிய விமானப் படையின் இரண்டு பயிற்சி விமானங்கள் நடு வானில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.
30 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.






