--- --:--:-- --

குழந்தைக்கு மதுபானத்தை கொடுத்து கொடூரமாக கொன்ற தாய்..!

6

ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த கீதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கீதா கார்த்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்துள்ளார்.

 

கடந்த 14ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் மதுபானம் குடிப்பதால் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

 

எனவே, தவறான உறவுக்கு இடையூறாக இருந்ததால் கீதா குழந்தையை கொல்ல முயன்றது விசாரணையில் அம்பலமானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon