தூத்துக்குடியில் பிரபல ரவுடி வெட்டி கொலை..!
தூத்துக்குடியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள சேஷசமுத்திரம் காலனியை சேர்ந்தவர் முத்து பாண்டி.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தேனீர் கடைக்கு வந்த போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டவர் தப்பியோடினார் .
📱 Share on WhatsApp 𝕏 Share on X




