--- --:--:-- --

ட்விட்டரில் தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா..!

3

ட்விட்டர் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த முன்னாள் கணவர் தனுஷ் பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றியுள்ளார். திருமண ஓய்விற்குப் பின் சமூக வலைதள பக்கங்களில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த தனுஷின் பெயரை மாற்றாமல் அப்படியே வைத்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்பொழுது பெயரை மாற்றியுள்ளார்.

 

தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றும் மாற்றியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றாமல் வைத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon