--- --:--:-- --

தண்டவாளத்தில் இறங்கிய இளைஞரை காப்பாற்றிய காவலர்..!

4

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் குதித்த இளைஞரை காவலர் ஒருவர் காப்பாற்றிய காணொளி வெளியாகியுள்ளது.

 

ரயில் நிலையத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் குதித்த இளைஞரை காப்பாற்றினார். சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon