--- --:--:-- --

கல்விக்கட்டணம் தொடர்பாக பள்ளிகள் உறுதியளிக்க உத்தரவு..!

2

கல்விக் கட்டணம் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதி அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

 

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon